பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமிநேஷன் படலம் நிகழ்ந்தது. இதில் பாலாஜி, நித்யா, மும்தாஜ், அனந்த் வைத்யநாதன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

 

இந்த நிலையில் சற்றுமுன் பிக்பாஸ் வீட்டின் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியானது. அதில் மஹத், யாஷிகாவிடம் முத்தம் கேட்பது போல காட்சிகள் உள்ளன. பிக்பாஸ் வீட்டில் மஹத் நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUL 3, 2018 10:19 AM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS