'நட்பில் விரிசல்'..காயப்படுத்தும் மஹத் 'கதறியழும்' யாஷிகா!
Home > தமிழ் news
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், 'பியார் பிரேமா காதல்' படக்குழு ப்ரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளது.
அப்போது மஹத்-யாஷிகா உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா? என ஹரீஷ் கல்யாண் கேட்கிறார். அதற்கு யாஷிகா உள்ளிட்ட அனைவரும் ஆமாம் என்று தங்கள் கைகளில் உள்ள அட்டையைக் காட்டுகின்றனர்.ஆனால் இல்லை என்று மஹத் தனது கையில் உள்ள அட்டையைக் காட்டுகிறார்.
இதனால் யாஷிகா கதறியழுக மும்தாஜ் அவருக்கு ஆறுதல் கூறுவது போல காட்சிகள் உள்ளன. இதை வைத்துப்பார்க்கும் போது யாஷிகா-மஹத் நட்பில் வரும் நாட்களில் விரிசல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.