பிக் பாஸ் இல்லத்தில் இன்று காலை முதல் ஒரே சண்டையாக இருக்கிறது. மும்தாஜ்-ரித்விகா இடையே மோதல் ஏற்படுவது போல முதல் ப்ரோமோவில்  காட்சிகள் வெளியாகின.தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், வைஷ்ணவிக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போல காட்டப்பட்டது.


இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ்,கேப்டன் வைஷ்ணவியிடம் நான் என்ன வேலைக்காரியா?என்று கேட்கிறார். அவர் பேசுவதை வைத்துப் பார்க்கும் போது டேனி குறித்து அவர் புகார் செய்கிறார் எனத் தெரிகிறது. இதனால் இன்றைய பிக்பாஸ் வீட்டில் பயங்கரமான பல சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS