பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வீடியோவில் தாடி பாலாஜி அவரது மனைவி நித்யாவால், குடும்பத்துக்குள் சண்டை ஏற்படுவது போன்று காட்டப்பட்டுள்ளது.

 

பொரியல் செய்யும்போது வெங்காயம் போட்டால் நன்றாக இருக்கும் என பாலாஜி கூற, பதிலுக்கு நித்யா வெங்காயம் போடாமலேயே பொரியல் செய்கிறார். இதைக்கண்ட மும்தாஜ் போட்டுக்கங்கமா வெங்காயம் என்று கூற நித்யா வேண்டாம் பரவால்ல என்கிறார். பதிலுக்கு மும்தாஜ் உங்க பிடிவாதத்தாலே மத்த எல்லோரும் பாதிக்கப்படுவாங்க என்கிறார்.

 

இதனால் இன்று இரவு பிக்பாஸ் இல்லத்தில் கட்டாயம் ஒரு சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒரு வெங்காயத்துக்கு இவ்வளவு அக்கப்போரா...

BY BEHINDWOODS NEWS BUREAU | JUN 20, 2018 12:26 PM #KAMALHAASAN #BIGGBOSS2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS