‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி வருகின்ற 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை ‘பிக்பாஸ் 2’ ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே 2-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

 

விரைவில் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த வருடம் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 5, 2018 10:20 AM #KAMALHAASAN #BIGGBOSS2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS