பிக்பாஸ் வீட்டின் திருடர்கள்-போலீஸ்-பொதுமக்கள் டாஸ்க்கில் போலீசாருக்கு திருடர்கள் உதவி செய்தனர். மேலும் இந்த டாஸ்க்கிலும் திருடர்களே வெற்றி பெற்றனர்.

 

இந்தநிலையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல் திருடர்கள் போலீசாருக்கு உதவி செய்தது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் நிறைய பஞ்சாயத்துகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS