2018-ம் ஆண்டின் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில் நடிகர் சிம்பு 'லாயல் ஃபேன் பேஸ்' விருதினை வென்றார். விருது குறித்து சிம்பு பேசுகையில், "இந்த விருதால் என்னை விட நீங்கள் தான்(ரசிகர்கள்) பெருமைப்படணும். முதல்ல நான் மனுஷன், அப்புறம் தான் தமிழன்.ஷூட்டிங் ஒழுங்கா போறத விட அங்க போய் எப்படி நடந்துக்கிறோம் கிறதுதான் முக்கியம்,'' என்றார்.

 

சிம்புவின் ரசிகரும், நடிகருமான ஹரீஷ் கல்யாண் காதல், திருமணம், ஹூக்கப்அப்-க்கு காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா ஆகிய மூன்று நடிகையரில் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் எனக் கேட்டார். அதற்கு சிம்பு, '' காதல்,திருமணம் என எதுவாக இருந்தாலும் அனுஷ்காவைத்தான் தேர்ந்தேடுப்பேன். ஏன் என்றால் நான் அவரின் மிகப்பெரிய ரசிகன் என்றார். சிம்புவின் இந்த பதிலால் விழா அரங்கமே அதிர்ந்து அடங்கியது.

பின்னர் தளபதி விஜய் பிஹைண்ட்வுட்ஸ் 'கோல்டு மெடல்' விருதுகள் 2018-ன் 'பீப்பிள்ஸ் பிக்கஸ்ட் ஐகான் ஆப் தமிழ் சினிமா' விருதினை வென்றது குறித்து, 'விஜய் சாருக்கு வாழ்த்துக்கள் என,'' மனமார வாழ்த்தினார்.

BY MANJULA | JUN 18, 2018 2:06 PM #VIJAY #BGM2018 #SIMBU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS