BGM Biggest icon tamil cinema BNS Banner
பிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'ஆளப்போறான் தமிழன்' சிறந்த நடன இயக்குநர் விருதை வென்ற ஷோபி

2018-ம் ஆண்டிற்கான 'பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்' சென்னை ட்ரேட் சென்டரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடன இயக்குநர் விருதை 'மெர்சல்' படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலுக்காக ஷோபி வென்றார். 

 

ஷோபியின் சார்பாக அவரது மனைவி மற்றும் குழந்தை இருவரும், 'பியார் பிரேமா காதல்' ஜோடி ஹரீஷ் கல்யாண்-ரைசா இருவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து அவரது மனைவி பேசுகையில், "'ஆளப்போறான் தமிழன்' ரொம்ப ஸ்பெஷல் விஜய் சார் ரசிகர்களுக்காக ரொம்ப மெனக்கெடுவார். மெர்சல் படத்துக்காக ரொம்ப நன்றி. எங்க குடும்பத்தோட அண்ணன் அவர் ஆளப்போறான் தமிழன் எங்க போனாலும் ஆளுவோம்,''என்றார்.

BY MANJULA | JUN 17, 2018 6:51 PM #VIJAY #MERSAL #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS