2018-ம் ஆண்டிற்கான 'பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்' சென்னை ட்ரேட் சென்டரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டுக்கான சிறந்த கதாநாயகன் விருதை தீரன் அதிகாரம் ஒன்று, காற்று வெளியிடை ஆகிய படங்களுக்காக கார்த்தி வென்றார்.

 

இதுதவிர சிறந்த இயக்குநர் (வினோத்),சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்(திலீப் சுப்பராயன்) போன்ற விருதுகளையும் தீரன் அதிகாரம் ஒன்று வென்றது. இதேபோல சிறந்த கதாநாயகிக்கான விருதை பாகுபலி படத்துக்காக அனுஷ்கா வென்றார்.

BY MANJULA | JUN 17, 2018 8:14 PM #BGM2018 #ANUSHKA #KARTHI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS