Looks like you've blocked notifications!

ரஷ்யாவின் யாதிகோர்ஸ்க் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றை கரடி ஒன்று தொடங்கி வைத்துள்ளது.இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எனினும் விலங்குகள் நல அமைப்பு, இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கைக் 'கிளிக்' செய்யவும்...

BY MANJULA | APR 18, 2018 12:43 PM #FOOTBALL #RUSSIA #BEAR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS