புகைப்பட உதவி @IPL

 

ஹைதராபாத் ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

 

கடந்த மேட்சில் சதமடித்ததால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சன், இன்று புவனேஷ் குமார் பந்துவீச்சில் வீழ்ந்தார். 3 ஓவரின் 2 வது பந்தில் சிக்சர் அடித்த வாட்சன் அடுத்த பந்தில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இந்த நிலையில் வாட்சனை ஆட்டமிழக்கச் செய்த புவனேஷ் குமாரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'அவன் புவி குமார் இல்ல கொக்கி குமாரு' என்று செல்லமாக கலாய்த்துள்ளது.

 

தற்போதைய நிலையில் 15 ஓவர்களுக்கு சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 12௦ ரன்களைக் குவித்துள்ளது. ராயுடு(61), ரெய்னா(35) இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS