கேப்டன்சியில் அஸ்வின் இன்னொரு தோனியா? என்ற கேள்விக்கு, கிங்ஸ் லெவன் அணியின் வீரர் ஆரோன் பிஞ்ச் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "அஸ்வின் கேப்டனாக தனிச்சிறப்புடன் விளங்குகிறார். இதற்கு முன்பு அணித்தலைமையில் அனுபவமில்லாவிட்டாலும் வெற்றிகரமாகவே அவர் அணியை நடத்துகிறார்.
அஸ்வின் மிகவும் அமைதியாக கேப்டன்சி செய்கிறார், அது தோனியின் கீழ் ஆடியதால் அவருக்கு இந்தத் தன்மை வந்திருக்கலாம். அஸ்வினும், தோனி போலவே கூலாக இருக்கிறார், அவர் போலவே முக்கியத் தருணங்களில் சில முடிவுகளை எடுக்கிறார்,'' என தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல்லில் இதுவரை அதிக அணிகளுக்காக ஆடிய வீரர்(7 அணிகள்) என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக, ஆரோன் பிஞ்ச் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'ஐபிஎல் என்னும் அடர்ந்த காட்டில்'... உலகநாயகன் பாணியில் 'சிஎஸ்கேவை' வாழ்த்திய பிரபலம்!
- கோலியின் விக்கெட்டைக் 'கொண்டாடாதற்கு' காரணம் இதுதான்: ஜடேஜா
- Another fan breaches security to touch the feet of Dhoni
- பெங்களூரை வீழ்த்தி.. புள்ளிப்பட்டியலில் மீண்டும் 'முதலிடத்தைத்' தக்க வைத்தது சென்னை!
- CSK vs RCB: CSK trashes RCB to secure massive win
- CSK vs RCB: Jadeja explains why he didn't celebrate Virat Kohli's wicket
- விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த ஜடேஜா .. சூப்பர் கிங்ஸ்க்கு இலக்கு இதுதான்!
- CSK vs RCB: CSK spinners restrict RCB to a low total
- தோனியின் சென்னையைப் 'பழிதீர்க்குமா' கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ்?
- Match 35, CSK VS RCB: Toss & Playing XI