ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பாலகொள்ளு தொகுதியின் எம்எல்ஏ-வாக, தெலுங்கு தேசம் கட்சியின் நிம்மல ராம ராயுடு பதவி வகித்து வருகிறார். இவரது தொகுதியில் நவீன மயானம் அமைப்பதற்காக ரூபாய் 3 கோடியை ஒதுக்கி இருந்தார். ஆனால் பணிகள் மந்தமாகவே நடைபெற்றன.
இதற்கான காரணத்தை விசாரித்தபோது சுடுகாட்டில் பேய் இருக்கும் என்பதால் தங்களுக்கு பயமாக இருப்பதாக கட்டிடத் தொழிலாளர்கள் கூறினர்.இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பாக இரவில் சுடுகாட்டுக்கு சென்ற எம்எல்ஏ அங்கேயே சாப்பிட்டு இரவு கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறார்.
இதைக்கண்ட கட்டிடத் தொழிலாளர்கள் தங்களது அச்சம் நீங்கி விட்டதாகக் கூறி, மயானப்பணிகளை விரைவில் முடித்துத் தருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
BY MANJULA | JUN 25, 2018 12:05 PM #ANDHRA #MLA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Tamil Nadu: Former MLA passes away
- Fatal accident! Police and friend of MLA die in crash
- Huge relief for Chennaites this summer
- Bill passed to hike MLA’s salary by 91%
- Phone call allowance for MLA’s to be increased this much
- Bus strike effect: TN MLA becomes driver