'விவேகம்' படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் 'விசுவாசம்' படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அஜீத்தின் அடுத்த படமான 'தல5'9 படத்தையும், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியானது.

 

இதுகுறித்த உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள அஜீத் தரப்பை நாம் தொடர்பு கொண்டோம். அவரின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. 'விசுவாசம்' படம் முடிந்த பின்னரே 'தல59' குறித்து அஜீத் முடிவெடுப்பார்,'' என்றார். 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS