கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் புஷ்அப்ஸ் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இதேபோல பிரதமர் மோடி, தோனி மற்றும் எனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பதிலுக்கு பிரதமர் மோடி "சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட். விரைவில் எனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பகிர்கிறேன்,'' என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விராட் கோலி சவாலை ஏற்றது போல எனது சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "விராட் கோலியின் ஃபிட்னஸ் சவாலை நீங்கள் ஏற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதேபோல நானும் ஒரு சவால் விடுக்கிறேன். நாடு முழுவதும் எரிபொருள் விலையைக் குறையுங்கள். இல்லையெனில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் நடத்தி உங்களை அதனை செய்யுமாறு கட்டாயப்படுத்தும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கோலியின் 'சவாலை' ஏற்ற பிரதமர் மோடி...என்ன சவால் தெரியுமா?
- மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழர்களை நசுக்க முடியாது: ராகுல் காந்தி
- "Brothers and Sisters, we are with you": Rahul Gandhi on Thoothukudi shooting
- HD Kumaraswamy flies to Delhi to meet the Gandhis
- 'ஸ்பைடர்மேனை' நேரில் பார்த்தேன்: விராட் கோலி புகழாரம்
- Virat Kohli reveals why he is not shaving off his beard
- Many feared dead in bridge collapse
- 'அவர்கள் பேட்டிங்கைக் கண்டு பயப்படுவோம் என நினைத்தனர்'.. யாரைச் சொல்கிறார் கோலி?
- RTI query reveals money spent by Modi government on publicity
- Union Cabinet undergoes reshuffling; Smriti Irani removed as I&B Minister