Looks like you've blocked notifications!

சவூதி அரேபியாவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, திரையரங்கு ஒன்று திறக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

1970-ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் இயங்கி வந்த திரையரங்குகள், அந்த காலகட்டத்திய   மதகுருமார்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், 2017-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்  திருத்தத்தின்படி, திரையரங்குகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, ரியாத் நகரில் மன்னர் அப்துல்லாவின் கட்டடத்தில் ஏஎம்சி என்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கம், வரும் 18-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

BY SATHEESH | APR 5, 2018 6:15 PM #CINEMATHEATRE #SAUDIARABIA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS