'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்ட அபர்ணதிக்கு, அந்த நிகழ்ச்சியின் வாயிலாக எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
இந்த நிலையில் நமது தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு கணடிப்பாக நடிப்பேன். எனக்கு ஆர்யாவின் 'ராஜா ராணி' படத்தின் 2-வது பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசை,'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அப்படத்தின் 2-வது பாகம் ஏர்போர்ட் கிளைமேக்ஸ் காட்சியில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனவும், அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அபர்ணதியின் முழுமையான பேட்டியைக் காண, கீழே உள்ள வீடியோ லிங்கைக் 'கிளிக்' செய்யவும்.
BY MANJULA | MAY 15, 2018 6:29 PM #ARYA #RAJARANI #ABARNATHI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS