அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவிலியர்ஸ் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'மிஸ்டர் 360', 'உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்' என்று அழைக்கப்படும் டிவிலியர்ஸ், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிவிலியர்ஸ் இன்று அறிவித்துள்ளார்.
அடுத்த உலகக்கோப்பை வரை விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், டிவிலியர்ஸின் இந்த திடீர் ஓய்வு முடிவு அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
I’ve made a big decision today pic.twitter.com/In0jyquPOK
— AB de Villiers (@ABdeVilliers17) May 23, 2018
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- IPL 2018, SRH vs CSK: CSK needs this many runs to enter IPL 2018 final!
- பவுலிங் தேர்வுசெய்த தோனி: நேரடியாக 'பைனலுக்குள்' செல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
- IPL 2018 QUALIFIER 1, SRH VS CSK: Toss & Playing XI
- பிளே-ஆஃப் போட்டி ரத்தானால் 'பைனல் வாய்ப்பு' இந்த அணிக்குத்தான்!
- BCCI warns Delhi Daredevils for inviting cheerleaders to dinner
- "Thanks a lot Pune": Dhoni and Ziva's sweet message
- விபத்தில் சிக்கிய 'ஜடேஜாவின்' மனைவியைத் தாக்கிய போலீஸ்!
- Here's why Preity Zinta was happy that Mumbai Indians didn't make it to playoffs
- KXIP trolled DD saying ‘See you in IPL 2019’, now it’s DD’s turn to give back
- Watch: Preity Zinta happy that MI is not going to the playoffs?