19 வயதில் பயம்...99 வயதில் சாகசம்....கிளைடரில் பறந்து அசத்திய பாட்டி !
Home > தமிழ் news
வயது எதற்கும் தடை இல்லை என்று தனது 99 வயதில் கிளைடரில் பறந்து நிரூபித்திருக்கிறார் லண்டனை சேர்ந்த மூதாட்டி ஒல்வின்.
தனது 19 வயதில் சிறு விமானம் ஓன்றில் பயணித்த ஒல்வின் பயம் காரணமாக அந்த பயணத்தை ரசிக்காமல் இருந்துள்ளார்.இதனால் 81 வருடங்கள் கழித்து அந்த ஆசையை தனது 99-வது வயதில் நிறைவேற்றிருக்கிறார் ஒல்வின்.
மேலும் எதற்கும் வயது தடையாக இருக்க கூடாது என மற்றவர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
GLIDER, OLWYN HOPKINS