Watch Video: கொள்ளையர்களை 'அடித்து உதைத்து' விரட்டிய 88 வயது இளைஞர்!

Home > தமிழ் news
By |
Watch Video: கொள்ளையர்களை 'அடித்து உதைத்து' விரட்டிய 88 வயது இளைஞர்!

சூதாட்ட விடுதியில், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்த நபர்களை தமது அசாத்திய திறமையால் விரட்டியிருக்கிறார்  முதியவர் ஒருவர்.

 

அயர்லாந்து நாட்டில் கொண்ட்ரி கார்க் பகுதியில் அமைந்துள்ள சூதாட்ட விடுதிக்குள் கத்தி, சுத்தியல் மற்றும் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்களை, 88 வயது முதியவர் ஒருவர் தனி ஆளாக இருந்து தனது கைகளை மட்டும் உபயோகித்து அடித்து விரட்டி இருக்கிறார்.

 

சூதாட்ட விடுதிக்கு தினசரி வடிக்கையாளரான அவர் திடீரென நுழைந்த கொள்ளையர்களை அடித்து விரட்டிய போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.