8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!

Home > தமிழ் news
By |
8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை இணைப்பு தொடர்பான திட்டத்தில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு, ‘நிலம் தர விருப்பமில்லாதவர்களை துன்புறுத்தக் கூடாது’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

 

அதுமட்டுமல்லாமல், பலதரப்பட்ட எதிர்வழக்குகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பிறகு,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று அளித்துள்ள பதில்படி, ‘சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழலின் அனுமதி கிடைக்காவிடின் 8 வழிச்சாலை திட்டத்தை தொடர போவதில்லை’ என்று  திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

MADRASHIGHCOURT, NARENDRAMODI, EDAPPADIKPALANISWAMI, 8WAYROAD, 8LANEROADSCHEME, CHENNAI, SELAM, TAMILNADU, CENTRALGOVT, INDIA