கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.கனமழை தீவிரமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கிணறொன்று, நேற்று திடீரென பூமிக்குள் மூழ்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியுறச் செய்துள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் காரணமாக கிணறு பூமிக்குள் மூழ்கியுள்ளது என இதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
BY MANJULA | JUL 12, 2018 3:50 PM #KERALA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லாதீங்க'..வெதர்மேன் எச்சரிக்கை!
- Man loses job after threatening to kill Kerala CM
- Pregnant woman carried on stretcher for 7 km to reach hospital
- Court allows 18-year-old boy to live together with 19-year-old girl
- Death toll due to Nipah increases to 17, hospitals in Kozhikode deserted
- Nipah Virus claims two more lives, death toll increases to 16
- With fuel prices at all-time high, Kerala announces price cut
- Flight hits runway light while taking off
- "Her sons look around for her when they need milk": Nurse Lini's family
- Relief offered to families of Nipah virus victims