2.O படத்தின் முதல் நாள் 'பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்' எவ்வளவு தெரியுமா?

Home > தமிழ் news
By |
2.O படத்தின் முதல் நாள் 'பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்' எவ்வளவு தெரியுமா?

சென்னை சிட்டியில் '2.O' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

மிகப்பெரும் பொருட்செலவில் நேற்று வெளியான 2.O திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.ரஜினி, அக்ஷய்,எமி ஜாக்சன்,ஷங்கர், ரஹ்மான் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ரசிகர்கள்,பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சென்னை சிட்டியில் 2.O படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதன்படி சென்னையில் மட்டும் முதல் நாளில் சுமார் 2.4 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது.(3 D கண்ணாடிகளுக்கான கட்டணம் இந்த வசூலில் சேர்க்கப்படவில்லை). விடுமுறை அல்லாத நாளில் வெளியான  2.O படம் முதல் நாளில் நல்ல வசூலினை ஈட்டியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை இப்படம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RAJINIKANTH, 2.O, SHANKAR