ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடியும், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடியும், அவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ. ஆயிரத்து 857.13 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.