இதுதான் மக்களே அதிமுக்கியமான மேட்டர். சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போன் பேசும்போதுதான் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 20 போன்கள் வெடித்துச் சிதறுகின்றன. பேட்டரிகள் வெப்பமடைவதாலோ, சீரற்ற மின்னழுத்தத்தில் சார்ஜ் போட்டாலோ இப்படியான துர் சம்பவங்கள் நிகழ்கின்றன.