Rahul Gandhi: வேலையில்லா திண்டாட்டம்
4 of 5
இந்தியாவில் உற்பத்தி வேலைகள் 46% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது ஏன்? நீங்கள் அமைப்புசாரா தொழில் துறையை அழித்துவிட்டதால் தான் இந்த வேலையில்லா திண்டாட்ட அவலம். சிறு, குறு தொழில்களை அழித்துவிட்ட்டு, நீங்கள் ஒரு 5-10% பேர் மீது மட்டும் முழுமையாக கவனம் செலுத்துகிறீர்கள்.