• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

தமிழகப் பிரச்சினைகள் 'விரைவில்' தீரும்... சென்னை சூப்பர் கிங்ஸ் 'வீரர்கள்' நம்பிக்கை!

Home > News Shots Slideshows

By Manjula

காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.

 

இதனால், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அணி அதன் சொந்த மண்ணில் களம் காண முடியாமல் போனது குறித்து, 'சென்னை சூப்பர் கிங்ஸ்' வீரர்கள் தங்களது வருத்தங்களை உருக்கத்துடன் பதிவு செய்துள்ளனர்.

 

அதுகுறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.

ஹர்பஜன் சிங்

›
Next >
1 of 8

சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்..

 

சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்


Tags : Chennai Super Kings, Harbhajan Singh, IPL 2018

OTHER NEWS SHOTS SLIDESHOWS

Famous job portals in India
CSK matches shifted to Pune! CSK players reaction
Most dangerous world records
2 வருஷத்துக்கு முன்னால.... 'எப்டி போனோமோ' அப்படியே திரும்பி 'வந்துட்டோம்னு' சொல்லு!
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions