நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், ஜெயலலிதா இணைந்து நடித்த 'தெய்வமகன்' திரைப்படம் ஆஸ்கர் விருதுப் பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தென் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம், ஜெயலலிதா நடித்த தெய்வ மகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.