நாடகங்களில் ஜெயலலிதாவின் தனித்துவமான நடிப்பைப் பார்த்து, இந்திய குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி 'எபிட்ச்லே' என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைத்தார்.