ஐபிஎல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை, வெற்றிகரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் செய்தது இது 3-வது முறையாகும்.