• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்'.. சூப்பர் கிங்சைக் கொண்டாடிய ரசிகர்கள்!

Home > News Shots Slideshows

By Manjula May 28, 2018

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த சென்னை கேப்டன் தோனிக்கு, தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை ஒரே அணியை(ஹைதராபாத்) வீழ்த்திய அணி, என்ற பெருமையும் சென்னை அணிக்குக் கிடைத்துள்ளது.

 

சென்னையின் இந்த அபரிதமான வெற்றியை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்..

புகைப்படம் 1

›
Next >
1 of 15

Tags : IPL2018, CSK

OTHER NEWS SHOTS SLIDESHOWS

Records that CSK broke in IPL 2018
CSK players' comments after clinching IPL 2018 title
ஆரஞ்சு-பர்ப்பிள் கேப்: யார் யாருக்கு என்னென்ன விருது? முழுவிவரம் உள்ளே!
IPL 2018 Awards
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions