Shikhar Dhawan

 Shikhar Dhawan
3 of 6

டேவிட் வார்னரை போல மற்றொரு இடதுகை பேட்ஸ்மேன் தான் ஷிகர் தவான். கடந்த சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 587 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

அது மட்டுமில்லாமல், இந்த முறை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என கூறப்படும் நிலையில், அத்தகைய மைதாங்கங்களில் அதிக அனுபவமுள்ள இந்திய வீரர் ஷிகர் தவான் கூட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறந்த ஒரு தேர்வாக தான் இருப்பார்.

ஆரம்பத்தில் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கும் ஷிகர் தவான், தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிறகு, அதிரடி காட்டி ஆடுவது தான், அவருடைய சிறப்பம்சம்.