• Home
  • CHENNAI
  • TAMIL NADU
  • INDIA

MORE

  • NEWS SHOTS COLUMNS
  • NEWS SHOTS SLIDESHOWS
  • NEWS SHOTS GALLERY

'கமல்' அரசியல் தொடக்க விழாவின் அற்புதமான தருணங்கள்!

Home > News Shots Slideshows

By Satheesh

திட்டமிட்டபடி தன் அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கிய கமலஹாசன், இன்று மதுரையில் தன் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்கிறார்.

 

இந்த பயணத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார் கமலஹாசன்.

 

தன் அரசியல் பயணத்தின் முதல் நாளில் பயணிக்கும் கமல்ஹாசனோடு, நாமும் சேர்ந்து இந்த புகைப்படங்களின் வழியாக பயணிப்போம்.

ஐயா அப்துல் கலாம் வீட்டில், அவர்களுடைய உறவினர்களோடு

›
Next >
1 of 6

ஐயா அப்துல் கலாம் வீட்டில், அவர்களுடைய உறவினர்களோடு


Tags : KAMALHAASAN

OTHER NEWS SHOTS SLIDESHOWS

Events that unfolded in Kamal Haasan's political tour
Does Kamal Haasan have the qualities of a good leader ?
Top political leaders whom Kamal met ahead of political plunge
Chilling events that unfolded in Courtroom during Dhaswant’s verdict
MORE NEWS SHOTS SLIDESHOWS
  • Everything about movies,
  • actors &
  • film technicians

  • Behindwoods.com @2004-2018

  • Privacy Policy l
  • Terms & Conditions