கையில் காப்பு, குரலில் மிடுக்கு, கண்களில் தன்னம்பிக்கை, கச்சிதமான உடை என வலம் வரும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு இன்று 44 வது பிறந்த நாள்.
பார்த்த நொடியிலே காதல் சொல்லிவிடும் கமல், தயங்கி தயங்கி காதல் சொல்லும் மாதவன், காக்கி சட்டையின் விறைப்பில் காதலை உதிர்க்கும் சூர்யா என காதலின் அத்தனை நிலைகளிலும் நின்று கவித்துவ வார்த்தைகள் பேச கெளதம் மேனனால் முடியும்.
அத்தகைய கவித்துவமான வசனங்களை அடுத்தடுத்த பக்கங்களில் காணலாம்.
நாங்கள் சொல்லாமல் விட்டதை கமெண்டில் நீங்கள் சொல்லி விடுங்கள்...!
மின்னலே...!