“ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்” என்பது கலைஞரை நல்லடக்கம் செய்த சந்தன பேழையின் மீது பொறிக்கப்பட்டிருந்த வசனம்.