வைரஸின் பெயர் என்ன
2 of 9
B.1.1.529 என்பது தான் ஓமிக்ரான் கொரோனா வைரஸின் பெயர். அதை பற்றி அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவர் பிரியா சம்பத்குமார் கூறும் போது, இந்த ஓமிக்ரான் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில். போட்ஸ்வானாவில் முதலில் கண்டறியப்பட்டது. நவம்பர் 9ம் தேதி கண்டறியப்பட்டது. சரியாக ஓமிக்ரான் கண்டறியப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டன. இது நீண்ட காலம். கவலை அளிக்க கூடிய கொரோனா கவலை அளிக்க கூடிய கொரோனா