முன்னாள் ஆந்திர முதல்வராக மம்முட்டி நடிக்கும் யாத்ரா டிரெய்லர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின்  வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு யாத்ரா என்ற பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி வேடத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நடித்துள்ளார்.

 

மேலும் அவருடன் சுஹாசினி மணிரத்னம், ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

கடந்த 2003 ஆம் ஆண்டு விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்து அவர் மேற்கொண்ட பாதயாத்திரை மக்கள் மனதில் அவருக்கென நீங்கா இடத்தை பெற்றுத்தந்தது.

 

இந்த படம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னாள் ஆந்திர முதல்வராக மம்முட்டி நடிக்கும் யாத்ரா டிரெய்லர் இதோ VIDEO

YSR biopic yatra trailer starring mammootty is released

People looking for online information on Mammootty, Suhasini Mani Ratnam, Yatra will find this news story useful.