கௌதம் கார்த்திக் படத்தின் டைட்டிலை அறிவித்த விஜய் சேதுபதி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஜய் சேதுபது தனது நண்பர்களுக்காக சிறு சிறு வேடங்களில் நடிப்பது, அவர்களது டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக்  போஸ்டரை வெளியிடுவது என செய்துவருகிறார்.

Vijay sethupathi reveals Gautham Karthik new movie title

அந்த வகையில் கௌதம் கார்த்திக் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் இணைந்து நடித்திருந்தார்.  தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் படத்தின் டைட்டிலை  விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

செல்லப்பிள்ளை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை புதுமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்குகிறார். சூரி காமெடி கேரக்டரில் சூரி நடிக்க, இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தை சந்தரா ஆர்ட்ஸ் மற்றும் வைட்லைன் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றனர்.

OTHER NEWS STORIES

Vijay sethupathi reveals Gautham Karthik new movie title

People looking for online information on Gautham Karthik, Vijay Sethupathi will find this news story useful.