இதற்காக உதயநிதி ஸ்டாலினின் புதிய துவக்கம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணே கலைமான திரைப்படம் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

Udhayanidhi stalin's new film Kannai Nambathey shoots begins today

அதனைத் தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை லிபி சினி கிராஃப்ட்ஸ் சார்பாக வி.என்.ஆர். தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகிறது. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார்.

OTHER NEWS STORIES

Udhayanidhi stalin's new film Kannai Nambathey shoots begins today

People looking for online information on Kannai Nambathe, Maran, Seenu ramasamy, Udhayanidhi Stalin will find this news story useful.