இது தலைவர் ஆட்டம்- ‘பேட்ட’ படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் வீடியோ இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘மரண மாஸ்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பழைய ரஜினியின் துள்ளலான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தில் தலைவர் ஆட்டம் என கொண்டாடப்படும் ‘மரண மாஸ்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலில் ரஜினி மரண மாஸ் பெர்பார்மன்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

இது தலைவர் ஆட்டம்- ‘பேட்ட’ படத்தின் ‘மரண மாஸ்’ பாடல் வீடியோ இதோ VIDEO

Super Star Rajinikanth's 'Marana Mass' video song released

People looking for online information on Karthik Subbaraj, Marana Mass Video Song, Petta, Rajinikanth, Sun pictures will find this news story useful.