கார்த்தியின் இந்த படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கார்த்தி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் தேவ். இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகின. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எல்.லக்ஷ்மன் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

Sun Tv network Bagged Karthi's Dev satelite rights

People looking for online information on Dev, Harris Jayaraj, Karthi, Rakul Preet Singh will find this news story useful.