சன் டிவியின் மேலும் ஒரு புதிய சேனல் அறிமுகம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சன் டிவி தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது சேவையை அளித்துவருகிறது.

Sun network launch new channel Sun Bangla from Feb 2

தற்போது சன் டிவி பெங்காலி மொழியிலும் கால் பதிக்கவிருக்கிறது. வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் சன் பங்களா தனது ஒளிபரப்பை தொடங்கவிருக்கிறது.

இதனை கொல்கத்தாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பங்களா மட்டுமல்லாது மஹாராஷ்டிரா மாநில மொழியிலும் இந்த டிவி தனது ஒளிபரப்பை அடுத்த வருடம் முதல் துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

OTHER NEWS STORIES

Sun network launch new channel Sun Bangla from Feb 2

People looking for online information on Sun Bungla, Sun Network, Sun TV, Sun TV new channel will find this news story useful.