காதலும் காதல் நிமித்தமும் - மெஹந்தி சர்க்கஸ் டிரெய்லர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படம் மெஹந்தி சர்க்கஸ். அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிப்பாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தை சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இன்று இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த படத்திலிருந்து ஏற்கனவே வெள்ளாட்டு கண்ணழகி மற்றும் ஆவோஜி பாடல்கள்  ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லரை வைத்து பார்க்கும் போது இது பிளாஸ்பேக்கில் கதை சொல்லப்படும் என தெரிகிறது.

காதலும் காதல் நிமித்தமும் - மெஹந்தி சர்க்கஸ் டிரெய்லர் இதோ VIDEO

Studio green produced Mehandi Circus trailer released

People looking for online information on Ke gnanavelraja, Mehandi Circus, Sean Roldan, Studio green will find this news story useful.