தளபதி 62: 'விஜய்யை ஆட்டுவிக்கப் போவது இவர்தான்'.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shobi to choreograph Thalapathy 62's intro song

'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக 'தளபதி' விஜய்யுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் ஓபனிங் பாடலுக்கு விஜய்யை ஆடவைக்கப் போவது ஷோபி மாஸ்டர் தான் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் ஷோபி-விஜய் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் மாஸ் ஹிட்டடித்திருப்பதால், இந்தமுறையும் தங்களுக்கு விருந்து காத்திருக்கிறது என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

'ஆளப்போறான் தமிழன்' போல தெறிக்க விடுங்க...

Email Subcription
Please wait...

BREAKING: DETAILS OF THALAPATHY 62'S OPENING SONG REVEALED!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shobi master to choreograph opening song of Thalapathy Vijay 62

'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக 'தளபதி' விஜய்யுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தின் ஓபனிங் பாடலுக்கு விஜய்யை ஆடவைக்கப் போவது ஷோபி மாஸ்டர் தான் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் ஷோபி-விஜய் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் மாஸ் ஹிட்டடித்திருப்பதால், இந்தமுறையும் தங்களுக்கு விருந்து காத்திருக்கிறது என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

'ஆளப்போறான் தமிழன்' போல தெறிக்க விடுங்க...

OTHER NEWS STORIES

Shobi to choreograph Thalapathy 62's intro song

People looking for online information on AR Murugadoss, Shobi, Thalapathy 62, Vijay will find this news story useful.