விரைவில் இந்தியன் 2 - முக்கிய அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் சுதந்திரப் போராட்ட காலத்தை கண்முன் கொண்டு வந்ததது இந்தப் படம் நடிகர் கமல்ஹாசனின் மிகப் பெரிய வெற்றி படங்களில் இதுவும் ஒன்று.

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகிவிட்டன.  தற்போது இந்த படத்தின் இரண்டாம் பிக்பாஸ் பைனலின் போது அறிவிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

மேலும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக இயக்குநர் ஷங்கருடன் கமல்ஹாசனுடனும் இணையவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 18 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Shankar directing Kamal Haasan in Indian2 will clap from January 18

People looking for online information on Anirudh Ravichander, Kamal Haasan, Shankar will find this news story useful.