இளையராஜாவுக்காக தென்னிந்திய திரையுலகமே திரளும் பிரமாண்ட நிகழ்ச்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இளையராஜாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

Schedule of Ilaiyaraaja 75 Program

அந்த இருநாட்களும் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான பட்டியலை தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

முதல் நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளையராஜா பற்றி உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.  இந்நிகழ்ச்சியில் பல்வேறு மொழிகளை சார்ந்த திரை தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.

இரண்டாம் நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இசைஞானி இளையராஜா பங்கேற்று சிம்போனி கலைஞர்களுடன் இசைவிருந்து அளிக்கவுள்ளார்.

OTHER NEWS STORIES

Schedule of Ilaiyaraaja 75 Program

People looking for online information on Ilaiyaraja, TFPC will find this news story useful.