பிருத்விராஜின் 9 பட டிரெய்லர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிருத்விராஜ் தனது பிருத்விராஜ் தனது புரொடக்ஷன் சார்பில் தயாரித்து நடித்துவரும் படம் 9 . இந்த படத்தை ஜெனுஷ் முகமது இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், வாமிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மணாலி, இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

சைக்கலாஜிகல் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் 80 சதவீத காட்சிகள் இரவிலேயே எடுக்கப்பட்டுள்ளது.  படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

டிரெய்லரின் படி , ஒரு வித பயத்தினால் பாதிக்கப்பட்ட தனது மகனை மீட்கும் உணர்ச்சி மிகுந்த தந்தையாக பிருத்விராஜ் நடித்துள்ளார்.

பிருத்விராஜின் 9 பட டிரெய்லர் இதோ VIDEO

PrithviRaj's 9 movie trailer released

People looking for online information on 9, Mamta Mohandas, Prakash Raj, Prithviraj will find this news story useful.