துருவ் விக்ரமின் 'வர்மா' டிரெய்லர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்குகிறார்.

பாலா தான் சேது படத்தின் மூலம் விக்ரமுக்கு திருப்பு முனை தந்தவர் என்பதால் வர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன.

காதலும் காதல் சார்ந்த படம் என்பதால் இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இன்று சூர்யா தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி தற்போது டிரெய்லர்  வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரமின் 'வர்மா' டிரெய்லர் இதோ VIDEO

Tags : Bala, Vikram, , Dhruv

Dhruv Vikram and Bala's Varma trailer released by Suriya

People looking for online information on , Bala, Dhruv, Vikram will find this news story useful.