நீண்டநாள் காதலரைக் கரம்பிடித்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து மழை!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல மலையாள நடிகை பாவனா- தயாரிப்பாளர் நவீன் திருமணம் கேரள மாநிலம் திருச்சூரில் இன்று காலை 9.3௦ மணிக்கு நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலரைக் கரம்பிடித்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள பாவனாவை, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.
 
உச்சகட்டமாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வீடியோ வடிவில் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்க, சமூகவலைதளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2௦12-ம் ஆண்டு 'ரோமியோ' என்ற கன்னடப்படத்தில் நடித்தபோது நவீனுக்கும், பாவனாவிற்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

நூறு வருஷம் இந்த மாப்பிளையும், பொண்ணும் தான்...

Tags : Bhavana
Please wait...

BHAVANA GETS MARRIED!

Bhavana gets married to producer Naveen today, 22nd January

People looking for online information on Bhavana will find this news story useful.