பேட்ட ஸ்டைலில் தெறிக்கவிட்ட அதுல்யா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா. படத்தின் அவரது நடிப்பு  ரசிகர்களால் கவரப்பட்டது. சமுத்திரக்கனியுடன் ஏமாளி என்ற படத்தில் நடித்தார்.

Athulya ravi's stylish walk with Petta bgm

தற்போது அவரது நடிப்பில் நாடோடிகள் 2, சுட்டுபிடிக்க உத்தரவு உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், நடிகை அதுல்யா வேட்டி, சட்டை அணிந்து பேட்ட பிஜிஎம் தெறிக்க மாஸாக நடந்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

OTHER NEWS STORIES

Athulya ravi's stylish walk with Petta bgm

People looking for online information on Athulya Ravi, Nadodigal 2, Petta will find this news story useful.